இந்த உலகிற்கு ஒருவர் செய்யக் கூடிய மிகச் சிறந்த சேவை – தன்னை அறிதலே.
தன்னை உணர்ந்த ஆன்மாவால் மட்டுமே தன்னை சுற்றியுள்ளவர்களை விழிப்படைய செய்ய முடியும்.
~ ரமண மகரிஷி
Beyond Mind – இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையின் ‘இரைச்சலுக்கு இடையே அமைதியையும் உண்மையையும்’ தேடும் உள்ளங்களோடு பயணிக்கும் ஒரு வழிகாட்டி.
நம் கண்களால் காணும் இந்த உலகம், நாம் அனுபவிக்கும் ஒரு பரிமாணம் (dimension) மட்டுமே. இதையும் கடந்த பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றை மனித பிறவியால் மட்டுமே உணர இயலும்.
அப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும் பொழுது, பிற ஐந்தறிவு உயிர்கள் போல நாமும் வாழ்வது சரியாக இருக்குமா?
இந்த உலக வாழ்க்கையின் குழப்பங்களுக்கும் கஷ்டங்களுக்குமான தீர்வு நமக்கு உள்ளே தான் உள்ளது… உங்கள் inner journey-ஐ தொடங்க நீங்கள் தயாரா?

ஞானத்தை தேடி
Spiritual Wisdom

அன்றாட வாழ்வில் ஆன்மீகம்
Practical Spirituality

எனது பயணம்
My inner journey
இந்த உலக வாழ்க்கை நிறைய distractions நிறைந்தது தான். ஆனால்,
நாங்கள் பதிவிடும் ஒவ்வொரு கட்டுரையும், உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் தொய்வில்லாமல் தொடர ஒரு அன்பான நினைவூட்டலாக (Reminder) இருக்கும். எங்களோடு இணையுங்கள்!
